#BREAKING || மதுபோதையில் விதிமீறல் - ரூ.13 கோடி அபராதம் வசூல்

x

குடிபோதையில் வாகனம் ஓட்டி நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு சுமார் ரூ.13 கோடி அபராதம் வசூல். நிலுவையில் இருந்த 12,974 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்பட்டு ரூ.13.42 கோடி அபராதத் தொகை வசூல். அபராதம் செலுத்தாதவர்களின் சம்பந்தப்பட்ட வாகனம் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்