#BREAKING || பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை.. 3 ஆண்டு சிறை விதித்தது விழுப்புரம் கோர்ட்

x

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸ் குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

பெண் எஸ்பிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு

முன்னாள் டிஜிபி ராஜேஷ் தாஸுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம்

முன்னாள் எஸ்பி கண்ணனுக்கு ரூ.500 மட்டும் அபராதம்- நீதிபதி


Next Story

மேலும் செய்திகள்