#Breaking|| 'அம்பேத்கரில்' தொடங்கும் 'விஜய்' அரசியல்? - என்னமோ திட்டம் நாளை இருக்கு?

x

அம்பேத்கரில் தொடங்கும் விஜய் அரசியல்..?


நாளை அம்பேத்கர் பிறந்தநாளை விஜய் மக்கள் இயக்கம் விமர்சையாக கொண்டாடவிருப்பதாக தகவல்

மாவட்டம்தோறும் அம்பேத்கர் சிலை, உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தவும், மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவும் அறிவுறுத்தல்

அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலம் உத்தரவு

அரசியல் பயணத்தை அம்பேத்கரிலிருந்து தொடங்குகிறாரா நடிகர் விஜய்?

15ம் தேதி முதல் மே மாதம் வரை மாவட்ட வாரியாக விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் நடைபெறவுள்ளதாக தகவல்

விஜய் மக்கள் இயக்கத்தை விரைவில் அரசியல் கட்சியாக மாற்ற திட்டமா?

ஏற்கனவே, விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 51 பேர் வெற்றி பெற்றுள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்