#BREAKING | பாக்.பெண் ஏஜென்டுடன் வீடியோ கால்.. சபலத்தால் கசிந்த இந்திய ரகசியங்கள் - உச்சக்கட்ட பரபரப்பில் டெல்லி
பாகிஸ்தான் ஏஜென்ட்டிற்கு ரகசிய தகவல்களை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் கைது
பாக். பெண் ஏஜென்ட் ஒருவருக்கு வெளியுறவு அமைச்சகத்தின் முக்கிய தகவல்கள், கோப்புகளை பரிமாறிய வெளியுறவு அமைச்சக ஊழியர் பிரவீன் பால் கைது
கொல்கத்தாவில் வசிக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கு வெளியுறவு அமைச்சக ரகசிய ஆவணங்கள், ஜி 20 நாடுகளின் மாநாடு விவரங்களை அனுப்பியதாக குற்றச்சாட்டு
முக்கிய ஆவணங்களை தனது அலைபேசியில் படம் பிடித்து அனுப்பியதுடன், அவ்வபோது இருவரும் வீடியோ சாட்டிங் செய்ததும் விசாரணையில் அம்பலம்
Next Story