#Breaking : குறைந்த விலையில் காய்கறி, மளிகைப்பொருட்கள்" - முதல்வர் அதிரடி

x

"நடமாடும் காய்கறி அங்காடிகள் வாயிலாக நகரப் பகுதிகளில் காய்கறிகள் விற்பனை மேற்கொள்ளப்படும்"/அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை/அனைத்து கூட்டுறவு சங்க அங்காடிகளிலும், குறிப்பிட்ட வகை மளிகைபொருட்கள் சந்தை விலையை விட குறைவாக ரேஷன் கடைகளில் விற்க நடவடிக்கை/////2/"குறைந்த விலையில் காய்கறி, மளிகைப்பொருட்கள்"


Next Story

மேலும் செய்திகள்