#Breaking|| மணிப்பூரில் சாதகமற்ற சூழல்.. விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

#Breaking|| மணிப்பூரில் சாதகமற்ற சூழல்.. விளையாட்டு வீரர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
Published on

மணிப்பூர் மாநில விளையாட்டு வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு

தமிழ்நாட்டில் விளையாட்டு பயிற்சிகளை மேற்கொள்ள வருமாறு மணிப்பூர் விளையாட்டு வீரர்களுக்கு அழைப்பு

ஆசிய கேலோ விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்க மணிப்பூரில் சாதகமற்ற சூழல் நிலவுவதால், முதலமைச்சர் ஸ்டாலின் அழைப்பு

X

Thanthi TV
www.thanthitv.com