#BREAKING || எலியால் தண்டனையில் இருந்து தப்பிய இருவர் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

#BREAKING || எலியால் தண்டனையில் இருந்து தப்பிய இருவர் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
Published on

 எலியால் தண்டனையில் இருந்து தப்பிய இருவர் - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

கஞ்சா வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட 22 கிலோ கஞ்சாவில், எலி சாப்பிட்டது போக 11 கிலோ மட்டும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விவகாரம்

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை விடுதலை செய்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை மாட்டான்குப்பத்தில் 22 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக ராஜகோபால், நாகேஸ்வரராவை போலீசார், 2020 நவம்பர் மாதம் கைது செய்தனர்

காவல் நிலையத்தில் வைத்திருந்த மீதமுள்ள 21.9 கிலோ கஞ்சாவில், 11 கிலோ கஞ்சாவை எலி சாப்பிட்டு விட்டதாக போலீசார் தகவல்

குற்றப்பத்திரிக்கையில் உள்ளபடி, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால் இருவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு

X

Thanthi TV
www.thanthitv.com