#BREAKING || ரேஷன் கடைகளில் தக்காளி..? -அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை

x

தக்காளி விலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவு அமைச்சர் பெரியகருப்பன் நாளை ஆலோசனை

ரேஷன் கடைகளில் தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்

ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்படும்

தக்காளியை பதுக்கி வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே எச்சரிக்கை

தக்காளி விலையை கட்டுப்படுத்த பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ. 60க்கு விற்பனை


Next Story

மேலும் செய்திகள்