#BREAKING || சரசரவென சரிந்த தக்காளி விலை - அதிர்ச்சியில் விவசாயிகள்
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து வீழ்ச்சி
சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ 6 ரூபாய்க்கு விற்பனை
800 ரூபாய்க்கு விற்ற 15 கிலோ பெட்டி, இன்று 100 ரூபாய்க்கு விற்பனை/வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை வீழ்ச்சி என வியாபாரிகள் தகவல்
வெங்காயம் கிலோ 10 ரூபாய்க்கும், உருளை கிழங்கு 15 ரூபாய்க்கும், கேரட் 30 ரூபாய்க்கும் விற்பனை
Next Story
