#BREAKING || தக்காளி விலை உயர்வு - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பரபரப்பு விளக்கம்

#BREAKING || தக்காளி விலை உயர்வு - மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பரபரப்பு விளக்கம்
Published on

"பருவமழை காரணமாக கடந்த ஒரு வாரமாக தக்காளியின் விலை உயர்ந்து வருகிறது"

"இமாச்சல பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் இருந்து தக்காளி வர தொடங்கியவுடன் விலை குறையும்"

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்

கடந்த ஆண்டு விலையை ஒப்பிட்டுப் பார்த்தால் தற்போது பெரிய வித்தியாசம் இல்லை - பியூஷ் கோயல்

உருளைக்கிழங்கு, வெங்காயம் விலை கட்டுக்குள் உள்ளது - பியூஷ் கோயல்

X

Thanthi TV
www.thanthitv.com