#BREAKING || "மலைக்கு மேல் தானே தர்காவும் இருக்கு.. அரை மணி நேரம் தொழுகை செய்தால் ஒன்னும் ஆகிடாது" சரமாரியாக கேட்ட ஐகோர்ட் மதுரைக்கிளை

#BREAKING || "மலைக்கு மேல் தானே தர்காவும் இருக்கு.. அரை மணி நேரம் தொழுகை செய்தால் ஒன்னும் ஆகிடாது" சரமாரியாக கேட்ட ஐகோர்ட் மதுரைக்கிளை
Published on

"திருப்பரங்குன்றம் மலையின் மேல் உள்ள தர்காவில் தொழுகை நடத்த தடை விதிக்க முடியாது"

மனுதாரர் ராமலிங்கத்தின் கோரிக்கையை நிராகரித்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

அரை மணி நேரம் தொழுகை நடத்துவதால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது- நீதிபதிகள் கருத்து

இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் பதில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு 

X

Thanthi TV
www.thanthitv.com