#Breaking|| பயம் காட்டும் உருமாறிய கொரோனா.. கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த முதல்வர் உத்தரவு

x

வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் பயணிகளுக்கு பரிசோதனை மேற்கொண்டு கண்காணிக்க உத்தரவு, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு,BF.7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் எதிரொலி


Next Story

மேலும் செய்திகள்