#BREAKING || நாட்டில் நிலவும் பரபரப்பு சூழல் - மணிப்பூர் செல்லும் எதிர்க்கட்சிகள்

x

"இந்தியா" கூட்டணி கட்சி பிரதிநிதிகள் மணிப்பூர் செல்ல முடிவு

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்கு நேரில் சென்று ஆய்வு செய்ய திட்டம்

ஏற்கனவே ராகுல் காந்தி மணிப்பூர் சென்று மக்களை சந்தித்த நிலையில், எதிர்க்கட்சிகள் குழு மணிப்பூர் செல்கிறது


Next Story

மேலும் செய்திகள்