தேனி மாவட்டம் கம்பத்தில் போக்கு காட்டி வந்த அரிக்கொம்பன் யானையை 4 மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை.3 கும்கிகள் உதவியுடன் அரிக்கொம்பன் யானையை லாரியில் ஏற்றியது வனத்துறை.லாரி மூலம் மாற்று இடத்தில் விடப்போவதாக வனத்துறை தகவல் - எங்கு விடப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை