#Breaking|| அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டுக்கு வந்த சிறிது நேரத்தில் புறப்பட்டு சென்ற ரெய்டு நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்

x

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை

சென்னையில் அமைச்சர் இல்லம் உள்பட 3 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ள அமலாக்கத்துறை அதிகாரிகள்

சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை

கரூரிலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு

5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனை

மத்திய துணை ராணுவ படை வீரர்கள் பாதுகாப்புடன் சோதனை மேற்கொள்ளும் அமலாக்கத்துறை அதிகாரிகள்


Next Story

மேலும் செய்திகள்