சென்னை அபிராமபுரத்தில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீட்டிற்கு சீல்.உதவியாளர் கோகுல்ராஜ் என்பவருக்கு சொந்தமான 2 வீடுகளுக்கு சீல் வைத்த வருமான வரித்துறை அதிகாரிகள்