#BREAKING || "தமிழ் வழி பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்" - அண்ணா பல்கலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

x

அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் தமிழ் வழி பொறியியல் பாடப்பிரிவுகள் தற்காலிக நீக்கம்

வரும் கல்வி ஆண்டு முதல் நடைமுறை என அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

11 உறுப்பு கல்லூரிகளில் தமிழ் மொழியில் கற்பிக்கப்படும் மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகள் நீக்கம்

மாணவர் சேர்க்கை இல்லாததன் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம்

6 உறுப்பு கல்லூரிகளில் ஆங்கில வழி சிவில் மற்றும் மெக்கானிக்கல் பாடப்பிரிவுகள் நீக்கம் என அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்