#Breaking|| திடீர் ட்விஸ்ட்.. டெல்லிக்கு அழைத்த பாஜக.. யார் செல்வார்கள்?

x

தேசிய ஜனநாயக கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

டெல்லியில் வரும் 18 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது


Next Story

மேலும் செய்திகள்