#BREAKING || தொடங்கியது தென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் 12ஆம் தேதி வரை மழை

#BREAKING || தொடங்கியது தென்மேற்கு பருவமழை - தமிழகத்தில் 12ஆம் தேதி வரை மழை
Published on

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது

சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

"அரபிக்கடலில் நிலைக் கொண்டுள்ள 'பிப்பர்ஜாய்' அதிதீவிரப் புயலாக வலுவடைந்து வடக்கு நோக்கி நகரும்"

"வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வரும் 12ஆம் தேதி வரை மழை பெய்யும்"

X

Thanthi TV
www.thanthitv.com