#BREAKING | தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்க தலைவர் தேர்தல் -பாக்யராஜ் வெற்றி

x

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பாக்யராஜ் 40 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பாக்யராஜ் 192 வாக்கும், எதிர்த்து போட்டியிட்ட எஸ்.ஏ.சந்திரசேகர் 152 வாக்கும் பெற்றுள்ளனர்

வெற்றியை அளித்தவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படும் - பாக்யராஜ்

இதில் வெற்றி, தோல்வி கிடையாது, அனைவரும் ஒன்று தான் - பாக்யராஜ்


Next Story

மேலும் செய்திகள்