#BREAKING || காலையிலேயே அதிர்ச்சி.. உச்சத்தை எட்டிய தக்காளி விலை

x

தக்காளி விலை கடும் உயர்வு - மொத்த விற்பனையில் ரூ. 100 எட்டியது

சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி ரூ. 130 முதல் ரூ. 140 வரை விற்பனை

கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்து வருவதால் கடும் விலை உயர்வு

தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சி


Next Story

மேலும் செய்திகள்