#BREAKING |2 ஆண்டுகளுக்கு பின் தென்காசி MLA-க்கு அதிர்ச்சி - மீண்டும் வாக்கு எண்ண ஐகோர்ட் உத்தரவு

#BREAKING |2 ஆண்டுகளுக்கு பின் தென்காசி MLA-க்கு அதிர்ச்சி - மீண்டும் வாக்கு எண்ண ஐகோர்ட் உத்தரவு
Published on

தென்காசி சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021 தேர்தலில் பதிவான தபால் வாக்குகளை மீண்டும் எண்ண சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தென்காசி எம்.எல்.ஏ. பழனிநாடார் வெற்றியை எதிர்த்து அதிமுக வேட்பாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் தொடர்ந்த தேர்தல் வழக்கில் உத்தரவு

"10 நாட்களில் தபால் வாக்குகளை மறு எண்ணிக்கை செய்து முடிவை அறிவிக்க வேண்டும்"

தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தபால் வாக்கு பதிவு மற்றும் எண்ணிக்கையில் குளறுபடிகள் உள்ளது - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/மனுதாரருக்கு வழக்கு செலவாக ரூ.10,000 வழங்க தேர்தல் அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவு

தபால் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு

X

Thanthi TV
www.thanthitv.com