#BREAKING || ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றார் சரத் பவார்

x

தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்த முடிவை திரும்பப் பெற்றார் சரத் பவார்/கட்சி மூத்த உறுப்பினர்கள் எனது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டனர் - சரத்பவார்/ராஜினாமா செய்த எனது முடிவால் தொண்டர்கள் சந்தோஷப்படவில்லை - சரத்பவார்////மும்பை/2/ராஜினாமா முடிவை திரும்பப் பெற்றார் சரத்பவார்


Next Story

மேலும் செய்திகள்