#BREAKING | செந்தில்பாலாஜியின் அமைச்சர் பதவிநீடிப்பு..? - நீதிமன்றம் வைத்த செக்!

x

அமைச்சர் செந்தில்பாலாஜி பதவியில் நீடிப்பதை எதிர்த்த வழக்குகள் தமிழக அரசு தரப்பு பதில் வாதங்களுக்காக அடுத்த வாரம் தள்ளிவைப்பு

சென்னை உயர் நீதிமன்றம்

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜி, துறை இல்லாத அமைச்சராக நீடிப்பார் என்கற தமிழக அரசின் முடிவை எதிர்த்து தேசிய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எல்.ரவி வழக்கறிஞர் எஸ்.ராமகிருஷ்ணன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெ.ஜெயவர்த்தன் ஆகியோர் வழக்கு

ஒரு மாதத்துக்கு மேல் காவலில் உள்ள செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக எப்படி நீடிக்க முடியும்? - ஜெயவர்த்தன்

இரண்டு ஆண்டுகளுக்கும் குறைவாக தண்டனை பெற்றவர் பதவியில் நீடிக்கலாம் எனும் போது, எந்த சட்டப் பிரிவின் கீழ் செந்தில் பாலாஜி தகுதி இழப்பு ஆகிறார்? - தலைமை நீதிபதி அமர்வு கேள்வி

எம்.எல்.ஏ.வாக நீடிக்கலாம், அமைச்சராக நீடிக்க முடியாது இதுபோன்ற வழக்கு நாட்டில் முதல்முறை. வேறு எந்த நீதிமன்றத்திலும் விசாரிக்கப்படவில்லை - ஜெயவர்த்தன் தரப்பு

செந்தில்பாலாஜி பதவியில் நீடிப்பதை ஏற்க முடியாது என ஆளுனர் கூறியிருக்கிறார். அமைச்சராக நீடிக்க தகுதியில்லை என அறிவிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது - ஜெயவர்த்தன் தரப்பு

செந்தில்பாலாஜியை நீக்கிய உத்தரவை ஆளுனர் நிறுத்தி வைக்க முடியாது. நீக்கத்துக்கு பிறகு மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படவில்லை - எம்.எல்.ரவி தரப்பு


Next Story

மேலும் செய்திகள்