#BREAKING || செந்தில் பாலாஜி உடல்நிலை - மத்திய அரசின் மருத்துவ டீம் ஆய்வு

#BREAKING || செந்தில் பாலாஜி உடல்நிலை - மத்திய அரசின் மருத்துவ டீம் ஆய்வு
Published on

அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து மத்திய அரசின் இஎஸ்ஐ மருத்துவமனை மருத்துவர்கள் ஆய்வு

அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ள ஓமந்தூரார் மருத்துவமனையில், இஎஸ்ஐ மருத்துவர்கள் ஆய்வு

4 பேர் கொண்ட இஎஸ்ஐ மருத்துவர்கள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வருகை

ஆய்வுக்கு பின் அமலாக்கத்துறையிடம், இஎஸ்ஐ மருத்துவர்கள் அறிக்கை வழங்குவர்

X

Thanthi TV
www.thanthitv.com