#BREAKING || செந்தில் பாலாஜி கைது - மனைவி மேகலா மனுத்தாக்கல்

x


அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் குடும்பத்தினர் முறையீடு

செந்தில் பாலாஜியின் குடும்பத்தினர், உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

செந்தில் பாலாஜி மனைவி மேகலா மனுத்தாக்கல் /செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் - முறையீடு

"கைதுக்கான காரணங்கள் தெரிவிக்கப்படவில்லை"

"சட்ட விதிகளை முறையாக பின்பற்றவில்லை"


Next Story

மேலும் செய்திகள்