#Breaking|| பள்ளிகள் திறப்பு தேதி மாற்றமா? - முதல்வருடன் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை

x

முதலமைச்சர் ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று ஆலோசனை

நாளை மறுநாள் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பல மாவட்டங்களில் வெயில் நீடிப்பதால் ஆலோசனை என தகவல்

பள்ளிகள் திறப்பு திங்கட்கிழமை தள்ளிப்போக வாய்ப்பு என தகவல்


Next Story

மேலும் செய்திகள்