#BREAKING || "நீங்க கேட்ட ரூ.500 கோடிக்கு மேல் ரூ1 போட்டு ரூ500.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்" - ஆர்.எஸ்.பாரதிக்கு அண்ணாமலை அதிரடி நோட்டீஸ்

x

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நோட்டீஸ்

அண்ணாமலை சார்பில் வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜ் நோட்டீஸ்

"ஆர்.எஸ்.பாரதி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்"

"தவறும்பட்சத்தில் ரூ.500 கோடியே ஒரு ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும்"

"அண்ணாமலை தரப்பில் ஆர்.எஸ்.பாரதி மீது அவதூறு வழக்கு தொடரப்படும்"


Next Story

மேலும் செய்திகள்