#BREAKING || ரெப்போ வட்டி விகிதம் - ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு

#BREAKING || ரெப்போ வட்டி விகிதம் - ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பு
Published on

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் அறிவிப்பு

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டியான ரெப்போ ரேட் விகிதம் 6.5% ஆகவே தொடரும்

X

Thanthi TV
www.thanthitv.com