அவதூறு வழக்கில் விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல்காந்தி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி.குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சக் தீர்ப்பு