#BREAKING | "ஊழல் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை." - தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

#BREAKING | "ஊழல் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை." - தமிழக அரசுக்கு ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
Published on

"ஊழல் - சொத்துக்களை முடக்க வேண்டும்" "ஊழல் அரசு அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டிய நடைமுறைகளை அனைத்து ஊழல் வழக்குகளிலும் பின்பற்ற வேண்டும்" தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு "தேவைப்பட்டால் தற்காலிகமாக சொத்துக்களை முடக்கவேண்டும்" ரூ.11.50 கோடி மதிப்பலான நிலத்தை, ரூ.10 லட்சத்திற்கு வாங்கியதாக சிவன்தங்கலை சேர்ந்த விஏஓ ராஜேந்திரனுக்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்ட குற்றப்பிரிவு வழக்குப்பதிவு, வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற ராஜேந்திரன் உள்ளிட்டோரின் கோரிக்கை நிராகரிப்பு

X

Thanthi TV
www.thanthitv.com