#BREAKING | சினிமா துறையில் வெடிக்கும் பூகம்பம் - நடிகைகள் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்

x

நடிகைகள் அமலாபால், லட்சுமி ராய் மீது தயாரிப்பாளர் சங்கம் மற்றும் நடிகர்கள் சங்க கூட்டத்தில் புகார்

பிரபலமான நடிகைகள் படப்பிடிப்புக்கு வரும் போது பாதுகாவலர்களாக 10-க்கும் மேற்பட்டோரை நியமிக்கின்றனர்

பாதுகாவலர்களுக்கு சம்பள தொகையாக அதிக பணம் கொடுக்க வேண்டியுள்ளதாக தயாரிப்பாளர்கள் சரமாரி குற்றச்சாட்டு

நடிகைகளின் பாதுகாவலர்களுக்கு நடிகைகளே சம்பளத்தை கொடுக்க வேண்டும் - தயாரிப்பாளர்கள் தரப்பில் முறையீடு

"பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் நடிகைகள் பங்கேற்பதில்லை, இதற்கும் சேர்த்து தான் சம்பளம் தரப்படுகிறது"


Next Story

மேலும் செய்திகள்