#Breaking || கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து - பிரதமர் நிவாரண உதவி | PM Modi | Kerala Boat Accident

x

கேரளாவில் படகு விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

மலப்புரம் மாவட்டம் தனூர் - பரப்பனங்காடி கடற்கரையில் 30க்கும் மேற்பட்டோர் படகில் உல்லாச பயணம் சென்ற போது விபத்து

விபத்தில் இதுவரை 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து மீட்புப் பணி தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்