#BREAKING || வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து

அமெரிக்க வெள்ளை மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு இரவு விருந்து அளித்து வருகிறார், பைடன்

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜில் பைடன் ஆகியோர் பிரதமர் மோடியை வரவேற்றனர்

இரவு விருந்தில் ஜோ பைடனின் பேத்தி நவோமி பைடன், தனது கணவருடன் பங்கேற்பு

ரிலையன்ஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானி, நீடா அம்பானி, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோ சாப்ஃட் சிஇஓ சத்யா நாதெல்லா பங்கேற்பு

அமெரிக்க தொழிலதிபர்கள் பலரும் வெள்ளை மாளிகை இரவு விருந்து நிகழ்வில் பங்கேற்பு

X

Thanthi TV
www.thanthitv.com