மறைந்த உத்திர பிரதேச முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கு பத்ம விபூஷன் விருது அறிவிப்பு, கர்நாடகாவை சேர்ந்த முன்னாள் முதல்வரான எஸ்.எம் கிருஷ்ணாவுக்கு பத்ம விபூஷன் விருது