#BREAKING || புத்தாண்டு கொண்டாட்டம் வெளியான புது அறிவிப்பு

x

புத்தாண்டு கொண்டாட்டம் - புதுச்சேரியில் நேரம் நீட்டிப்பு, அதிகாலை 2 மணி வரை கொண்டாட அனுமதி அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு, ஏற்கனவே ஒரு மணி வரை புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது, வழிபாட்டு தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற உள்ளதால் கூடுதலாக ஒரு மணி நேரம் அனுமதி


Next Story

மேலும் செய்திகள்