#BREAKING || ராஜ்பவன் மாளிகையில் விழுந்த மர்ம பொருள் - சென்னையில் பரபரப்பு | raj bhavan | thanthi tv

x

சென்னை, கிண்டியில் உள்ள ராஜ்பவன் மாளிகையில் மர்ம பொருள் விழுந்ததால் பரபரப்பு, வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு, முதல் கட்ட விசாரணையில் வானிலை ஆய்வுக்காக பயன்படுத்தப்படும் பலூன் என தகவல், வானிலை ஆய்வுக்காக காலை மற்றும் மாலை நேரங்களில் பறக்க விடப்படும் பலூன் செயலிழந்து விழுந்து இருக்கலாம் என கூறப்படுகிறது, 5 தனிப்படைகள் ராஜ்பவன் மாளிகை முழுவதும் தீவிர சோதனை


Next Story

மேலும் செய்திகள்