#Breaking : எம்எல்ஏ ரூபி மனோகரன் இடைநீக்கம் நிறுத்தி வைப்பு... | Congress | Ruby Manoharan

காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் இடை நீக்கம் நிறுத்தி வைப்பு, கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில், விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை, காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் அறிக்கை, ரூபி மனோகரனுக்கு எதிரான அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைப்பதாக காங்கிரஸ் மேலிடம் அறிவிப்பு////3/ரூபி மனோகரன் இடைநீக்கம் நிறுத்தி வைப்பு

X

Thanthi TV
www.thanthitv.com