#BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு 3வது முறையாக வருமானவரித்துறை சம்மன்

#BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு 3வது முறையாக வருமானவரித்துறை சம்மன்
Published on

அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாருக்கு 3வது முறையாக வருமானவரித்துறை சம்மன்

ஏற்கனவே 2 முறை சம்மன் அனுப்பி ஆஜராகாத நிலையில், 3வது முறையாக சம்மன்/வரும் 27ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை அடிப்படையாக வைத்து பல்வேறு பரிவர்த்தனைகள் தொடர்பாக விளக்கம் கேட்பு

தொடர்ந்து ஆஜராகாமல் இருப்பதால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வருமான வரித்துறை முடிவு என தகவல்

X

Thanthi TV
www.thanthitv.com