#Breaking|| அமைச்சர் பொன்முடி மகன் நிறுவனத்திலும் ரெய்டு.. அடுத்த பரபரப்பு

x

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இரண்டாவது மகனான தமிழ்நாடு கிரிக்கெட் சங்க செயலாளர் அசோக் சிகாமணி என்பவருக்கு சொந்தமான இந்த கயல் பொன்னி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்