#BREAKING || டெல்லி துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மணிஷ் சிசோடியா

டெல்லி துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மணிஷ் சிசோடியா.

சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

அமைச்சரவையில் இருந்து இருவரும் ராஜினாமா - கடிதங்களை ஏற்றார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்

X

Thanthi TV
www.thanthitv.com