• கள்ளச்சாராய விவகாரம் எதிரொலி - விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாதா சஸ்பெண்ட்... • செங்கல்பட்டு மாவட்ட மதுவிலக்கு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளரும் சஸ்பெண்ட்... • செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் பணியிட மாற்றம்...