#BREAKING || குலசை தசரா திருவிழா - நடிகர்கள் பங்கேற்க அனுமதி

x

குலசை தசரா திருவிழாவில், சினிமா மற்றும் நாடக நடிகர்கள் பங்கேற்க உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி

"தசரா திருவிழாவின் போது ஊருக்கு உள்ளே, வெளியே எந்த ஒரு பகுதியிலும் ஆபாச நடனம் ஆடுவதை அனுமதிக்க கூடாது"


Next Story

மேலும் செய்திகள்