கொடநாடு கொலை, கொள்ளை வழக்கை விசாரித்த நீதிபதி முருகன் பணியிட மாற்றம்.சேலம் மாவட்ட தொழிலாளர் நீதிமன்றத்திற்க்கு மாற்றப்பட்டார்.நீதிபதி முருகனுக்கு பதிலாக புதுக்கோட்டை மாவட்ட நீதிபதி அப்துல் காதர் நியமனம்.தமிழகத்தில் பணியாற்றும் 26 நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்