#BREAKING || 10th ரிசல்ட் தெரிந்ததும் காரைக்கால் மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு

#BREAKING || 10th ரிசல்ட் தெரிந்ததும் காரைக்கால் மாணவன் எடுத்த அதிர்ச்சி முடிவு
Published on

காரைக்காலில் பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்ததால் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த ஓட்டுநர் ஐயப்பனின் மகன் ராகவன், தேர்வு தோல்வி காரணமாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார்

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட மாணவன்

மாணவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார்

மாணவன் ராகவன் உடலை பார்த்து கதறி அழுத பெற்றோர், உறவினர்கள் 

X

Thanthi TV
www.thanthitv.com