#BREAKING || மாறுகிறதா தமிழக அமைச்சரவை..? - பரபரப்பில் தலைமை செயலகம்

#BREAKING || மாறுகிறதா தமிழக அமைச்சரவை..? - பரபரப்பில் தலைமை செயலகம்
Published on

செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் அவசர ஆலோசனை

அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ரகுபதி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பங்கேற்பு

ஆலோசனையில் மூத்த வழக்கறிஞர் வில்சன் பங்கேற்பு

அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை

X

Thanthi TV
www.thanthitv.com