#BREAKING || உயர்கிறதா மின் கட்டணம்..? இலவச மின்சாரம் சலுகை தொடருமா..?மின் வாரியம் அதிரடி அறிவிப்பு

x

"வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டணம் உயர்வு இல்லை"

"அனைத்து இலவச மின்சாரம் சலுகைகளும் தொடரும்"

"வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே யூனிட் ஒன்றிக்கு 13 பைசா முதல் 21 பைசா வரை மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும்"


Next Story

மேலும் செய்திகள்