#BREAKING || "மேல ஏறி வாரோம் நீ ஒதுங்கி நில்லு.." - பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது மும்பை

x

ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கு மும்பை அணி முன்னேற்றம்.

16 புள்ளிகளுடன் பிளே-ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி.

பரபரப்பான கடைசி லீக் போட்டியில் குஜராத்திடம் பெங்களூரு அணி தோல்வி.

பெங்களூரு அணியை குஜராத் வீழ்த்திய நிலையில் பிளே-ஆஃப் சுற்றுக்கு மும்பை தகுதி.

பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறியதால் மும்பை ரசிகர்கள் மகிழ்ச்சி


Next Story

மேலும் செய்திகள்