அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு.4 சதவீதம் அகவிலைப்படியை உயர்த்தியது தமிழக அரசு.அகவிலைப்படி 38%ல் இருந்து 42%ஆக உயர்த்தி வழங்கப்படும் என அறிவிப்பு