சென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் நடந்த வருமான வரி சோதனை - சிக்கிய கணக்கு காட்டாத ரூ.3000 கோடி
சென்னை, திருச்சி சார்பதிவாளர் அலுவலகங்களில் நேற்று நடந்த வருமான வரி சோதனையில் 3,000 கோடிக்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிப்பு
சென்னை செங்குன்றம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.2000 கோடிக்கு மேல் கணக்கு காட்டவில்லை என தகவல்
திருச்சி உறையூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கணக்கு காட்டாதது கண்டுபிடிப்பு - வருமானவரி நுண்ணறிவு பிரிவு தகவல்
"ரூ.3000 கோடிக்கு கணக்கு காட்டாதது கண்டுபிடிப்பு"